Home/செய்திகள்/பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!
பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!
02:06 PM May 21, 2024 IST
Share
பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள், பயணிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் முடிவை திரும்பப்பெற்றது.