Home/செய்திகள்/பம்பரம் சின்னம் - இன்று வழக்கு விசாரணை
பம்பரம் சின்னம் - இன்று வழக்கு விசாரணை
09:14 AM Mar 26, 2024 IST
Share
சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குமாறு உத்தரவிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்க உத்தரவிட கோரி வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்