Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அழகர் கோயில் தைலக்காப்பு நிகழ்வை ஒட்டி தங்கம், வெள்ளியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்..!!

மதுரை: மதுரை அழகர் கோயிலில் கடந்த 13ம் தேதி நடந்த தைலக்காப்பு நிகழ்வை ஒட்டி பக்தர்கள் தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

92 கிராம் தங்கம், 1 கிலோ 190 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளன.