Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸ்திரியா பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் காலமானார்..!!

ஆஸ்திரியா: ஆஸ்திரியா பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் இத்தாலியில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து நீச்சல்குளம் அருகே விழுந்து உயிரிழந்தார். 2012ல் வானத்தின் விளிம்பில் இருந்து ஸ்கைடைவிங் செய்து உலகை வியக்க வைத்ததால், Fearless Felix என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.