Home/செய்திகள்/ஆக.3 முதல் பிரேமலதா தேர்தல் சுற்றுப்பயணம்..!!
ஆக.3 முதல் பிரேமலதா தேர்தல் சுற்றுப்பயணம்..!!
03:02 PM Jul 14, 2025 IST
Share
சென்னை: ஆகஸ்ட். 3 முதல் 28ம் தேதி வரை பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். ஆக.3ல் திருவள்ளூரில் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை பிரேமலதா தொடங்குகிறார்.