Home/Latest/அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 பதிவு
அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 பதிவு
05:32 PM Sep 14, 2025 IST
Share
அசாம்: அசாம் மாநிலம் கவுகாத்தி, பூட்டான், வடக்கு வங்காளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 பதிவாகியுள்ளது. வடமேற்கு திசையில் 18 கி.மீ தொலைவில் 42 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது