மும்பை: ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் போட்டிகள் செப்.9 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் செப். 14ல் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. போட்டி தேதிகளை உறுதிப்படுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி தகவல் தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் டி.20 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
+
Advertisement