Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பி.ஏ.சி.எல். நிறுவனத்தின் ரூ.49,000 கோடி மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது!!

சண்டிகர் : பி.ஏ.சி.எல். நிறுவனத்தின் ரூ.49,000 கோடி மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் ரோபன் மாவட்டத்தில் பி.ஏ.சி.எல். இயக்குநர் குன்னாம் சிங் கைது செய்யப்பட்டார். சங்கிலித் தொடர் முதலீட்டு திட்டத்தில் ரூ. 5 கோடி முதலீட்டாளர்களிடம் பி.ஏ.சி.எல். நிறுவனம் ரூ.49,000 கோடி வசூலித்தது.