Home/Latest/அரக்கோணத்தில் இருந்து NDRF படையினர் 25 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்தனர்!
அரக்கோணத்தில் இருந்து NDRF படையினர் 25 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்தனர்!
07:49 PM Jul 27, 2025 IST
Share
ஈரோடு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து NDRF படையினர் 25 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்தனர். காவிரி, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.