Home/செய்திகள்/சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கியது
சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கியது
12:14 PM Jun 12, 2024 IST
Share
சென்னை: சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.