Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறார் அமைச்சர் பொன்முடி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்கிறார். நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 44-வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ள நிலையில் புறக்கணித்தார்.