சென்னை: அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி என்று விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவின் "வெற்றி பேரணியில் தமிழ்நாடு" நாடகத்துக்கு மக்கள் ஆதரவு இருக்காது. தவெகவினர் எப்போதும் மக்களிடம் இருந்து விலகி இருந்தவர்கள் என்றும் கூறினார்.
+
Advertisement