Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பொறியியல் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஆக்ஸ்ட் 11ல் தொடங்கும் : அண்ணா பல்கலை.

சென்னை : பொறியியல் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஆக்ஸ்ட் 11ல் தொடங்கும் என்று அண்ணா பல்கலை. தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஆகஸ்ட் 18ல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.