Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி, மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

டெல்லி :டெல்லி, மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அனில் அம்பானி மோசடி நபர் என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்த சில நாட்களில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.