Home/செய்திகள்/ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை
10:24 AM Jun 04, 2024 IST
Share
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 88 தொகுதிகளை விட அதிக இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலையில் உள்ளது.