சென்னை: பாமக பெயர், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மனு அளித்துள்ளார். 2026 தேர்தலுக்கான உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி நாளை தொடங்க உள்ள நிலையில் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement