Home/செய்திகள்/ஒரே நேரத்தில் 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு!
ஒரே நேரத்தில் 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு!
03:24 PM Jul 16, 2025 IST
Share
வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளது. மருத்துவ கண்காணிப்பில் உள்ள இக்குட்டிகள் விரைவில் மக்களுக்குக் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.