Home/Latest/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்
05:45 PM Jul 28, 2025 IST
Share
சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட். விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.