சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு குறித்து ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என்று அரசு...
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை
சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு குறித்து ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என்று அரசு தாப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.