Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86ஐ கடந்து வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி!!

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86ஐ கடந்தது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதும், அந்நிய முதலீடுகள் வெளியேறுவதும்தான் காரணமாக கருதப்படுகின்றன.