Home/Latest/அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86.52 ஆக சரிவு!!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86.52 ஆக சரிவு!!
10:01 AM Jul 26, 2025 IST
Share
மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86.52 ஆக சரிந்துள்ளது.