Home/Latest/அமர்நாத் யாத்திரை மூலம் இந்தாண்டு 3.40 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம்
அமர்நாத் யாத்திரை மூலம் இந்தாண்டு 3.40 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம்
07:13 AM Jul 25, 2025 IST
Share
ஜம்மு: அமர்நாத் யாத்திரை மூலம் இந்தாண்டு இதுவரை 3.40 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர். ஜம்மு முகாமில் இருந்து மட்டும் இதுவரை 1.33 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.