Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமர்நாத் யாத்திரை முன்கூட்டியே நிறைவு

காஷ்மீர்: காஷ்மீரில் மழையால் வழித்தடங்கள் சேதம் காரணமாக அமர்நாத் யாத்திரை முன்கூட்டியே நிறைவு பெற்றது. நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை ஒரு வாரத்துக்கு முன்பே முடித்து கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 4.10 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்