Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்து விஷயங்களும் நாளை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை: அனைத்து விஷயங்களும் நாளை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம்! தெரிவித்துள்ளார். தே.ஜ.கூட்டணியில் ஓ.பி.எஸ். அணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் நாளை ஓபிஎஸ் விளக்கம் தருகிறார்.