Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அஜித்குமார் மரண வழக்கில் கைதான காவலர்கள் 5 பேருக்கும் ஆக.13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மதுரை: அஜித்குமார் மரண வழக்கில் கைதான காவலர்கள் 5 பேருக்கும் ஆக.13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யபப்ட்டுள்ளது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கு தொடர்பாக கைதான தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்கரமணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானர். 5 காவலர்களுக்கும் நீதிமன்றக் காவலை நீட்டித்து மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.