டெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், தங்கள் விமானங்களில் பயணிக்கும் உள்நாடு, சர்வதேச பயணிகளுக்கு டிக்கெட் கட்டணங்களில் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துள்ளது. சாதாரண எக்கனாமி கிளாஸ் டிக்கெட் கட்டணம் 15%, பிசினஸ் கிளாஸ் கட்டணம் 20%, எக்ஸ்பிரஸ் பிசினஸ் கிளாஸ் கட்டணம் 25% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement