Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழக்கு ஆகஸ்ட் 11க்கு ஒத்திவைப்பு!!

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஆக. 11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா இருவரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.