Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி: எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர்: அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உடைக்க பார்க்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது; வலிமையாக உள்ளது என ஒரத்தநாட்டில் பிரச்சார பயணத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.