Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

சென்னை: தொண்டர்களை உற்சாகப்படுத்தவே கூட்டணி ஆட்சி என்று பாஜகவினர் பேசி வருகின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை; 100 சதவீதம் கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார்.