அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்க்கும் வழக்கை நிராகரிக்கக் கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சென்னை : அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்க்கும் வழக்கை நிராகரிக்கக் கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உரிமையியல் நீதிமன்றம்.