சென்னை: நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா ஆகியோரும் மாநில துணைத் தலைவர்களாக செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த நாராயணன் திருப்பதி, மாநில தலைமை செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனக்கு கட்சியில் பதவி வழங்கப்படும் என விஜயதாரணி கூறி வந்த நிலையில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
+
Advertisement