Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!!

டெல்லி: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் சிறந்த முன்மாதிரியாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் என பிரதமர் புகழாரம் தெரிவித்தார்.