டெல்லி: டெல்லியில் தெருக்களில் சுற்றித்திருந்த நடிகை மீரா மிதுனை மீட்டு காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர். பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிந்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவானார்.
+