சென்னை: பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் (83) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1978ம் ஆண்டு பிரணம் கரீது தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் கோட்டா சீனிவாசராவ் அறிமுகமானார். தமிழில் சாமி, திருப்பாச்சி உள்ளிட்ட பல்வேறு நடித்துள்ளார்.
Advertisement