Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவிடைமருதூர்: கார்-பைக் மோதி 2 பேர் உயிரிழப்பு

சென்னை :திருவிடைமருதூர் தெற்கு வீதியில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற செல்வராஜ்(70), மனைவி நீலா (65) ஆகியோர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.