Home/செய்திகள்/ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை..!!
ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை..!!
03:04 PM Feb 12, 2025 IST
Share
சென்னை: 1,116 பேர் அமர்ந்தும் 3,798 பேர் நின்று செல்லும் வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது.