Home/Latest/அபிராமபுரத்தில் மூக்கில் கற்பூரம், விக்ஸ் தேய்த்ததில் குழந்தை பலி
அபிராமபுரத்தில் மூக்கில் கற்பூரம், விக்ஸ் தேய்த்ததில் குழந்தை பலி
11:29 AM Jul 16, 2025 IST
Share
சென்னை : சென்னை அபிராமபுரத்தில் தேவநாதன் என்பவரின் 8 மாத கைக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சளியை கட்டுப்படுத்த கற்பூரம், விக்ஸை மூக்கில் தேய்த்ததால் குழந்தை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.