பஞ்சாப்: பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அன்மோல் ககன் மான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பஞ்சாப் சட்டப்பேரவை தலைவருக்கு அன்மோல் ககன் மான் அனுப்பினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அன்மோல் ககன் மான், தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
+
Advertisement