Home/Latest/ஆடிப்பெருக்கு நாளில் ஞாயிற்றுக்கிழமை வருவதால் பத்திரப்பதிவு கிடையாது
ஆடிப்பெருக்கு நாளில் ஞாயிற்றுக்கிழமை வருவதால் பத்திரப்பதிவு கிடையாது
07:48 AM Aug 02, 2025 IST
Share
சென்னை: ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நாளன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.