Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.