கீழணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கொள்ளிடம் ஆற்றில் 8,078 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கரையில் கீழணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.