Home/செய்திகள்/திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு!
11:51 AM Oct 18, 2024 IST
Share
ஆரணி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர் 6 செ.மீ., கோத்தகிரி, காட்பாடி, மணலி, வாலாஜாவில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.