Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

78-வது சுதந்திர தின விழா; தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை!

சென்னை: 78-வது சுதந்திர தின விழாவை ஒட்டி தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரையுள்ள வழித்தடங்களில் 14, 15-ல் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.