நெல்லை: நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வரிவசூல் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டிய நிலையில், இன்று மட்டும் ரூ.30 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
+
Advertisement