Home/Latest/ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு
06:31 AM Jul 29, 2025 IST
Share
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை விசைப்படகுடன் இலங்கை படை சிறைபிடித்தது. ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.