திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த வேற்று மதத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு வேற்று மதத்தைச் சேர்ந்த சிலர், இந்து பெயர்களை வைத்துக் கொண்டு SC/ST பிரிவினர் என போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.
Advertisement