Home/செய்திகள்/ஸ்பெயினில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி
ஸ்பெயினில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி
08:22 AM May 24, 2024 IST
Share
மாட்ரிட்: ஸ்பெயினின் முக்கிய சுற்றுலா தலமான மலோர்காவில் உணவகம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். உணவத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.