Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலக்காட்டில் கார் தீப்பிடித்து 4 பேர் படுகாயம்

கேரளா: பாலக்காட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததில் தாய் உள்பட 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். 2 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை இயக்கிய போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் தீப்பிடித்து எரிந்ததில் தாய் எல்சி, அவரது குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.