சென்னை: தியாகராயர் நகரில் சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் சிக்கினர். பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், ஹூக்கா போதைப்பொருள், 30 சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாடகைக்கு எடுத்து சூதாட்ட விடுதி நடத்திய மாயகிருஷ்ணன் உள்பட 7 பேரை மாம்பலம் போலீசார் கைதுசெய்தனர்.
+
Advertisement