Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

தஞ்சை: மருதகுடியில் ஊருணி குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்கள் மாதவன், பாலமுருகன், ஐஸ்வந்த் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 சிறுவர்களும் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் தேடி வந்துள்ளனர். குளக்கரையில் சென்று பார்த்தபோது கரையில் கிடந்த சிறுவர்களின் காலணிகளை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.